பரபரப்பான சூழலில்... Air India வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Update: 2025-06-15 15:21 GMT

விமான விபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருடன் துணை நிற்கிறோம்"/அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருடன் துணை நிற்கிறோம் - ஏர் இந்தியா விமான நிறுவனம்/"துயரமான நிகழ்வில் ஏர் இந்தியா தொடர்ந்து பங்குகொள்கிறது" /"உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மீண்டும் இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்"/"உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருக்கவும் கவனிக்கவும் ஊழியர்களை நியமித்து இருக்கிறோம்"/"அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்"/"உறுதுணையாக செயல்படும் மத்திய அரசுக்கும், குஜராத் அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்"

Tags:    

மேலும் செய்திகள்