காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (29-03-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-03-29 06:02 GMT
  • முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா தேரோட்டம் கோலாகலம்..
  • அரோகரா முழக்கம் விண்ணைப் பிளக்க தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..
  • காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சுமூகமாக செயல்பட தமிழக அரசு 3 கோடியே 80 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்..
  • காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு.
  • தமிழக தேர்தல் களத்தில் ஆயிரத்து 85 வேட்பாளர்கள் போட்டி..
  • பரிசீலனையில் 664 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு..
  • பாஜக வுடன் கூட்டு சேர்ந்து பல மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வந்தது அதிமுக..
  • இப்போது பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என்றும் கோவை தேர்தல் பிரசாரத்தில் திமுக கனிமொழி பேச்சு.. 
  • முதலமைச்சர் ஸ்டாலின் தருமபுரியில் இன்று தேர்தல் பிரசாரம்...
  • தருமபுரி, கிருஷ்ணகிரி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்...
Tags:    

மேலும் செய்திகள்