ரீ ரிலீஸ் செய்யப்பட்ட 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம்.. எம்ஜிஆர் ரசிகர்கள் கொண்டாட்டம்

Update: 2024-04-25 15:29 GMT

எம்ஜிஆர் நடிப்பில் வெளியான 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம், தற்போது மதுரையில் ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு திரையரங்கில் எம்ஜிஆர் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான திரைப்படத்தின் மறுவெளியீட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்