காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (18-04-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-18 06:06 GMT

நாளை மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு....


தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளுக்கு, தேவையான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு....


இன்று மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்.....



தேர்தல் பிரசாரத்தின் போது, அவதூறாக பேசி விமர்சனம் செய்தாக ஈ.பி.எஸ் மீது குற்றச்சாட்டு...


4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய மனு.....

Tags:    

மேலும் செய்திகள்