இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-02-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-02-22 17:53 GMT

நமது கோவில்கள் பழமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சின்னங்கள்....

அச்சுறுத்தல் காரணமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு...

விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் ஹரியானா முதல்வர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக 314 மரங்களை வெட்ட பொது ஏலம்...

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தமிழக அரசு 70 சதவிகிதம் நிதி வழங்குகிறது...

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்...

Tags:    

மேலும் செய்திகள்