கண்டம் தாண்டி ஒலித்த விஜய்யின் புகழ் - ரசிகர்களால் நெகிழ்ந்த கனடா மேயர்

Update: 2023-01-23 11:50 GMT

கனடாவில் செயல்படும் விஜய் மக்கள் இயக்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன், மிகச் சிறப்பான முறையில் சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், சமூகப் பணிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர வேண்டும்

Tags:    

மேலும் செய்திகள்