விக்ரம் 3ம் பாகத்தில் விஜய்? ரசிகர்களுக்கு கமல் சொன்ன சர்ப்ரைஸ்

விஜயுடன் இணைய ராஜ்கமல் நிறுவனம் தயாராக இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்...

Update: 2022-05-30 12:26 GMT

விஜயுடன் இணைய ராஜ்கமல் நிறுவனம் தயாராக இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மலேசியாவில் நடைபெற்ற விக்ரம் பட பத்திரிகையாளர் சந்திப்பின் போது, விக்ரம் மூன்றாம் பாகத்தில் விஜய் நடிப்பாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஏற்கனவே விக்ரம் படத்தில் சூர்யா இணைந்ததை ரசிகர்கள் நன்கு அறிவர் என பதிலளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்