பெரும் தைரியத்துடன் தேர்வு மையத்திற்குள் நுழையும் மாணவர்கள் பகிர்ந்த தகவல்

Update: 2024-05-05 07:28 GMT
  • 2 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு... பெரும் தைரியத்துடன் தேர்வு மையத்திற்குள் நுழையும் மாணவர்கள் பகிர்ந்த தகவல்
  • நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு - தேர்வு மையத்திற்கு வர தொடங்கிய மாணவர்கள்
  • தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்
  • அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 12,741 பேர் நீட் தேர்வு எழுத பதிவு
  • பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தற்போதே மாணவர்கள் வருகை
  • இன்று நடைபெறும் நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியாக உள்ளன
Tags:    

மேலும் செய்திகள்