கோயம்பேட்டில் காய்கறி விலை கிடு கிடு உயர்வு

Update: 2022-08-04 09:27 GMT

வெளி மாநிலங்களில் பெய்யக்கூடிய கனமழையின் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் காய்கறி வரத்து குறைந்து காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்