அமெரிக்காவே கண்டு அஞ்சிய S-400 ஏவுகணை.. விரைவில் இந்தியாவிற்கு வருகை..! India | S400 | Missile

Update: 2022-07-26 12:08 GMT

அமெரிக்கா பச்சைக்கொடி காட்டியதை அடுத்து, ரஷ்யா வழங்க உள்ள இரண்டாவது எஸ்-400 ரக ஏவுகணையை சீன எல்லையில் நிறுவ இந்தியா திட்டமிட்டுள்ளது. முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த எஸ்-400 ஏவுகணையின் வருகை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்