காலையில் கடத்தல் நாடகம்...மாலையில் மணக்கோலத்தில் வீடியோ - பரிதவித்த தந்தைக்கு மகள் கொடுத்த அதிர்ச்சி

Update: 2022-12-20 12:23 GMT

தந்தையுடன் கோயிலுக்கு சென்ற பெண்ணை காரில் கடத்தி சென்ற மர்ம கும்பல்

தெலங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீ சில்லா மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்

தந்தையை தாக்கி 18 வயது மகளை கடத்தி சென்ற கும்பல்

தந்தையின் கண்முன்னே மகளை கடத்தி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி...

இளம்பெண்ணை கடத்தி சென்ற 4 பேரை தேடி வரும் போலீசார்

Tags:    

மேலும் செய்திகள்