என்.எல்.சி. விவகாரம் - அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை

Update: 2023-05-02 11:51 GMT

எல்.எல்.சி. நிலஎடுப்பு விவகாரத்தில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக என்.எல்.சி நிர்வாகம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்