Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-11-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-11-25 00:53 GMT

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-11-2022) | Morning Headlines | Thanthi TV

கொள்கையை காப்பாற்ற எதையும் செய்யலாம்... ஆனால் பதவியை காப்பாற்ற எதையும் செய்து விட முடியாது.....முதல்வர் ஸ்டாலின் பேச்சு... 

ஆடியோ சர்ச்சை விவகாரத்தில், பிரச்சினையை இருவரும் சுமூகமாக பேசி முடித்துக் கொண்டோம்...பாஜக நிர்வாகிகள் டெய்சி, சூர்யா சிவா கூட்டாக பேட்டி...

கட்சிப் பொறுப்பில் இருந்து சூர்யா சிவா நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு...அவர் அப்பவே அப்படி இப்ப கேட்கவா வேணும்... என அண்ணாமலை பற்றி டுவிட் போட்ட சூர்யா சிவா...

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரனுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிவிப்பு...நேற்று காலையில் ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்வதாக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்த நிலையில், மாலையில் அதிரடி..

பேனர் அச்சடிக்கும் விவகாரத்தில், எந்த முறைகேடும் நடைபெறவில்லை என ஊரக வளர்ச்சித் துறை மறுப்பு...வரி உள்பட பேனர் ஒன்றிற்கு 611 ரூபாய் செலவிடப்பட்டதாக விளக்கம்...

Tags:    

மேலும் செய்திகள்