"நான் தனியாக முடிவெடுக்க கூடாதுன்னு..." "இந்த கதவுக்குள்ள வந்துட்டாலே..." - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பேட்டி.. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்

Update: 2023-01-23 11:08 GMT

Full View

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கோரி கமல்ஹாசன் உடன் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு.

'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கமலிடம் நேரில் ஆதரவு கேட்கும் காங்கிரஸ் நிர்வாகிகள்.'




Tags:    

மேலும் செய்திகள்