"அடுத்த பிறந்தநாளில் உதயநிதி அமைச்சரானால்..." - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நெகிழ்ச்சி பேச்சு

Update: 2022-11-27 10:16 GMT

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அடுத்த பிறந்தநாளை அமைச்சராக கொண்டாடினால் மகிழ்ச்சி அடைவோம் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்