இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (29-09-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

Update: 2022-09-29 18:00 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி கோழிபாலத்தில் இருந்து ராகுல் காந்தி பாதயாத்திரை...தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாகம்

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதித்திருப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த வெற்றி...விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு...

திமுகவும், அதன் துணை அமைப்புகளும் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் வளர்ச்சியை தடுக்க பார்க்கின்றனர்...பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு...

---

Tags:    

மேலும் செய்திகள்