#JUSTIN | ஜப்பானின் டோக்கியோ நகரத்திற்கு சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

Update: 2023-05-28 06:18 GMT

டோக்கியோவில் முதலமைச்சர் ஸ்டாலின்

டோக்கியோ, ஜப்பான்/ஜப்பானின் டோக்கியோ நகரத்திற்கு சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

ஒசாகாவில் 2 நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் டோக்கியோ சென்றடைந்தார்

ஒசாகாவில் இருந்து புல்லட் ரயிலில் டோக்கியோ சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்

டோக்கியோ ரயில் நிலையத்தில் ஜப்பான் நாட்டிற்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ் பூங்கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்றார்/டோக்கியோவில் ஜப்பான் அமைச்சர்கள் மற்றும் தொழில் வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்

Tags:    

மேலும் செய்திகள்