#JUSTIN || "500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

Update: 2023-05-20 05:07 GMT

"ரூ.2000 வாபஸ்- ஒற்றைத் தந்திரம்"

"கர்நாடகா தேர்தல் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்"

ரூ.2000 நோட்டு திரும்ப பெறப்படுவது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் ட்விட்

500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள் என முதல்வர் ஸ்டாலின் கருத்து

Tags:    

மேலும் செய்திகள்