நீங்கள் தேடியது "2000 Rupees"

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநிலம் முழுவதும் வரும் 1ஆம் தேதி முதல் அமல் - ​உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்
19 March 2020 1:13 PM GMT

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநிலம் முழுவதும் வரும் 1ஆம் தேதி முதல் அமல் - ​உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை, வரும் ஏப்ரல் 1 ம் தேதியில் இருந்து, மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என ​உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா? - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்
22 Feb 2020 4:25 AM GMT

ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா? - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்

2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கும் திட்டம் இல்லை என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டு செல்லாது என்பது வதந்தி - கனரா வங்கி தலைவர் பேட்டி
4 Dec 2019 7:41 PM GMT

"2000 ரூபாய் நோட்டு செல்லாது என்பது வதந்தி" - கனரா வங்கி தலைவர் பேட்டி

2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்ற வதந்தி பரவி வருவதாகவும், அதனை நம்ப வேண்டாம் என கனரா வங்கி தலைவர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

பொது விநியோக திட்டத்திற்கு பாதிப்பு இல்லாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் - அமைச்சர் காமராஜ்
9 Sep 2019 9:41 AM GMT

பொது விநியோக திட்டத்திற்கு பாதிப்பு இல்லாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் - அமைச்சர் காமராஜ்

பொது விநியோகத் திட்டத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் : தமிழகத்துக்கு பாதிப்பு கூடாது - தினகரன்
6 Sep 2019 12:44 PM GMT

'ஒரே நாடு, ஒரே ரேஷன்' : "தமிழகத்துக்கு பாதிப்பு கூடாது" - தினகரன்

பொது விநியோகத்திட்டத்தில் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.