2000 ரூபாய் நோட்டுகள் - குமுறும் பங்க் ஊழியர்கள் | 2000rupees

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில், 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அதிக அளவில் மாற்றுவதால் சில்லறை வழங்க முடியாமல் விற்பனையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 2000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை கொடுக்க முடியாமல் தினந்தோறும் வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அனைத்து இடங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்