பொது விநியோக திட்டத்திற்கு பாதிப்பு இல்லாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் - அமைச்சர் காமராஜ்

பொது விநியோகத் திட்டத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
x
புதுக்கோட்டையில், செயல்படுத்தப்பட உள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை, தமிழக அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர்,காமராஜ், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் தற்போது செயல்படுத்தி வரும் பொது விநியோகத் திட்டத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்