ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா? - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்

2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கும் திட்டம் இல்லை என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா? - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்
x
2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகலாம் என்று சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது குறித்து பேசிய ரிசர்வ் வங்கி அதிகாரிகள், அதுபோன்ற எண்ணம் மத்திய அரசிடம் தற்போது வரவில்லை என்று கூறினர். இதுதொடர்பான அதிகாரபூர்வமான தகவல்களும் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்த அதிகாரிகல், ஏ.டி.எம். மையங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழக்கம்போல் நிரப்பப்பட்டு வருவதாக கூறினர்.


பொதுமக்களிடம் இருந்து இதுபோன்ற எந்த புகாரும் வரவில்லை என்றும், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்