#BREAKING || புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடையா?

Update: 2022-11-05 04:04 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடையா?

உள்ளரங்கில் கூட்டம் நடத்துவது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் தகவல் வழங்கவில்லை - காவல்துறை.

உயர் நீதிமன்ற உத்தரவுப்பட்டி உள்ளரங்கில் கூட்டம் நடத்த வேண்டும் -புதுக்கோட்டை காவல்துறை கடிதம்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி செயல்பட ஒத்துழைத்தால் இரண்டு இடங்களிலும் அனுமதி வழங்கப்படும் என்றும் காவல்துறை அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்