விண்வெளியில் சீனா செய்த செயல்... வெளியான வீடியோ

Update: 2022-10-03 09:59 GMT

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக சீன உருவாக்கி வரும் விண்வெளி நிலையத்திற்கு தேவையான இரண்டாவது ஆய்வக தொகுதியான வென்டியன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், வென்டியன் விண்வெளி சுற்றுப்பாதையில் மேற்கொண்ட பணிகள் குறித்த வீடியோவை சீனா வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து இந்த மாதம் தனது மூன்றாவது ஆய்வக தொகுதியான Mengtianஐ விண்ணில் செலுத்த இருக்கிறது, சீனா.

Tags:    

மேலும் செய்திகள்