மின்னல் வேகத்தில் மோதிய கார் - தூக்கி வீசப்பட்ட ஆட்டோ, பைக்... அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சி

Update: 2023-05-12 14:29 GMT
  • கரூரில் அதிவேகமாக சென்ற கார், சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ, பைக் மீது மோதி விபத்து
  • சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு
  • கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட லோடு ஆட்டோ - பரபரப்பு சிசிடிவி காட்சி
  • காரை ஓட்டி வந்த ஆசிரியர் போதையில் இருந்ததாக விசாரணையில் தகவல்
Tags:    

மேலும் செய்திகள்