#BREAKING || நாளை பொன்னியின் செல்வன் - 2 ரிலீஸ் - இன்று ஷாக் கொடுத்த தியேட்டர் ஓனர்கள்

Update: 2023-04-27 05:39 GMT

"பொன்னியின் செல்வன் 2 நள்ளிரவு, அதிகாலை சிறப்பு காட்சி இல்லை"

- திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு

உலகமெங்கும் நாளை வெளியாகிறது பொன்னியின் செல்வன் 2

Tags:    

மேலும் செய்திகள்