இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-05-14 17:57 GMT

மெத்தனால் கலந்த விஷசாராயத்தை குடித்ததால் விழுப்புரம்- செங்கல்பட்டு மாவட்டங்களில் 9 பேர் உயிரிழப்பு....


கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு...


கர்நாடகாவில்16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் பேரணி....


திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என ஸ்டாலின் தனது திருப்திக்காக பேசி வருகிறார்....


கர்நாடக மாநில டிஜிபியான பிரவீன் சூட், சிபிஐயின் புதிய இயக்குனராக நியமனம்....


ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானை பந்தாடிய பெங்களூரு அணி...



 

Tags:    

மேலும் செய்திகள்