மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவு

மெக்சிகோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.

Update: 2021-09-08 08:49 GMT
குரெரோவின் அகாபுல்கோவில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மெக்சிகோ நகரம் வரை கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டதாக நில அதிர்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால், மின் தடை மற்றும் எரிவாயு கசிவும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். சேதங்கள் குறித்த உறுதியான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
Tags:    

மேலும் செய்திகள்