சீன கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு - விழாக்கோலம் பூண்டுள்ள சீன நகரங்கள்

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Update: 2021-06-30 10:54 GMT
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளை அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் உள்ளிட்ட 20 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர். சீனாவின் கலாச்சாரம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் விதமாக இந்த கலைநிகழ்ச்சிகள் அமைந்தன.

Tags:    

மேலும் செய்திகள்