'ஜகமே தந்திரம்' பாடல்கள் வெளியீடு - பட்டையை கிளப்பும் பாடல்கள்

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் 3 பாடல்கள் வெளியாகி வரபேற்பை பெற்ற நிலையில், தற்போது அனைத்து பாடல்களும் வெளியாகி உள்ளன.

Update: 2021-06-08 05:22 GMT
நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் 3 பாடல்கள் வெளியாகி  வரபேற்பை பெற்ற நிலையில், தற்போது அனைத்து பாடல்களும் வெளியாகி உள்ளன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஐஸ்வர்யா லஷ்மி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்தநிலையில் படத்தின் பாடல்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
Tags:    

மேலும் செய்திகள்