அமெரிக்காவில் பெட்ரோல் தட்டுப்பாடு; வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

அமெரிக்காவில் பெட்ரோலுக்கு திடீரென்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கான கார்கள்

Update: 2021-05-12 12:00 GMT
அமெரிக்காவில் பெட்ரோலுக்கு திடீரென்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கான கார்கள், டிரக்குகள் பெட்ரோல் பங்குகள் முன்பு வரிசை கட்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹாக்கர்கள் செய்த வேலையால் ஏற்பட்ட வேதனை.

Tags:    

மேலும் செய்திகள்