இந்திய, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

டெல்லி ஐதராபாத் இல்லத்தில் இந்திய, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர்.

Update: 2021-04-06 21:04 GMT
டெல்லி ஐதராபாத் இல்லத்தில் இந்திய, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பில் இருநாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இருதரப்பு உறவு மற்றும் சர்வதேச அரங்கில் பிரச்சனைகளை எதிர்க்கொள்ளும் போது இணைந்து பணியாற்றுவது குறித்து இருதரப்பினரும் விவாதித்து வருவதாக கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்