ஜோ பைடனுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

அமெரிக்காவின் 46வது அதிபராக பதவி ஏற்றுள்ள ஜோ பைடனுக்கு இங்கிலாந்து பிரதமர், பிரான்ஸ் அதிபர், கனடா பிரதமர் ஜஸ்டின் உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Update: 2021-01-21 01:52 GMT

அமெரிக்காவின் 46வது அதிபராக பதவி ஏற்றுள்ள ஜோ பைடனுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கனடா பிரதமர் ஜஸ்டின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகோ உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா உடனான உறவு வலுப்பெறும் எனவும் அமெரிக்க மக்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க நாள் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்