அமெரிக்காவின் புதிய துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ்...!
அமெரிக்காவின் புதிய துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்கொண்டார்.
அமெரிக்காவின் புதிய துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு லத்தீன் உச்சநீதிமன்ற நீதிபதியான சோனியா சோடோமாயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.