100 ஆண்டுகளாக பயிற்சியில் ரஷ்ய பாய் மரக்கப்பல் - ஓராண்டு பயிற்சி பயணத்தை நிறைவு செய்த செடோவ்...

உலகின் பாரம்பரிய பாய்மர பயிற்சிக் கப்பலான ரஷ்யாவின் செடோவ் பாய்மரக் கப்பல் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்து ரஷ்யாவின் கலினின்கிராட் வந்து சேர்ந்து உள்ளது.

Update: 2020-11-28 06:25 GMT
உலகின் பாரம்பரிய பாய்மர பயிற்சிக் கப்பலான ரஷ்யாவின் செடோவ் பாய்மரக் கப்பல், ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்து ரஷ்யாவின் கலினின்கிராட் வந்து சேர்ந்து உள்ளது. 1920ஆம் ஆண்டு ஜெர்மனியில் கட்டமைக்கப்பட்ட இந்த பாய்மரக் கப்பல், 100வது முறையாக தனது பயிற்சியை நிறைவு செய்துள்ளது. போர் இழப்பீடுகளின் அடிப்படையில் ரஷ்ய கடற்படையில் இணைக்கப்பட்டதில் இருந்து பயிற்சி கப்பலாக வலம் வரும் செடோவ் பாய்மரக் கப்பல் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்