ஆர்டிக் கடலில் நடுவே சுற்றுச்சுழல் ஆர்வலர் போராட்டம் - "பருவநிலை மாற்றம்" - உலக தலைவர்கள் கவனம் செலுத்த வலியுறுத்தல்

ஆர்டிக் கடலின் நடுவே 18 வயது பெண் ஒருவர், பருவநிலை மாற்றம் குறித்து உலக தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2020-09-24 13:13 GMT
ஆர்டிக் கடலின் நடுவே 18 வயது பெண் ஒருவர், பருவநிலை மாற்றம் குறித்து உலக தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். சுற்றுச்சுழல் ஆர்வலரான ரோஸ் கிரேக், சிறு வயதில் இருந்தே பருவநிலை மாற்றம், இயற்கையின் அழிவு பற்றி பல்வேறு விழிப்புணர்வு போராட்டங்கள் நடத்தி பிரபலமானவர். இந்நிலையில் அவர் பருவநிலை மாற்றத்தால் ஆர்டிக் கடலில் ஏற்படும் பாதிப்பு குறித்து அங்கு பதாகை எந்தி போராட்டம் நடத்தினார். இத்தகைய இயற்கை எழிலை காப்பாற்ற உலக தலைவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ---
Tags:    

மேலும் செய்திகள்