கொரோனா ஊரடங்கு : வருமானம் இழப்பு என புகார் - நிவாரணம் கோரி பொதுமக்கள் போராட்டம்

இத்தாலியில், கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இழந்த தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க கோரி, ரோம் நகரில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2020-05-24 05:42 GMT
இத்தாலியில், கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இழந்த தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க கோரி, ரோம் நகரில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் கொடியேந்திய படி, நிதியுதவி கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே, மிலன் கடற்கரையில் பொதுமக்கள் சமூக விலகலுடன், சூரிய குளியலில் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்