லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

Update: 2025-12-07 15:18 GMT

வாகன எப்.சி கட்டண உயர்வை கண்டித்து வேலைநிறுத்தம் அறிவித்திருந்த லாரி உரிமையாளர்கள் /லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு/கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்த நிலையில் போராட்டம் ஒத்திவைப்பு/வேலை நிறுத்தப் போராட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைப்பு - தமிழக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம்

Tags:    

மேலும் செய்திகள்