அடுக்குமாடி குடியிருப்பு, வணிக பயன்பாட்டுக்கு லாரி தண்ணீரின் விலை உயர்வு
சென்னையில் லாரி தண்ணீரின் விலை உயர்வு /“உற்பத்தி செலவு அதிகரிப்பு, டேங்கர் லாரி வாடகை உயர்வு - 6 ஆண்டுகளுக்கு பிறகு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது“/6,000 லிட்டர் லாரி தண்ணீரின் விலை ரூ.475-ல் இருந்து ரூ.550ஆக உயர்வு/9,000 லிட்டர் லாரி தண்ணீரின் விலை ரூ.700-ல் இருந்து ரூ.825ஆக உயர்வு/“குடியிருப்புகள், வீதிகளில் உள்ள கருப்பு டேங்குகளுக்கு இலவசமாகவே குடிநீர் விநியோகம்“/விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் - சென்னை குடிநீர் வாரியம்