Chennai | Crime | Death | மதுபோதையில் ஏற்பட்ட தகராறு - உயிர் நண்பர்களே எமனாக மாறிய கொடூரம்

Update: 2026-01-23 13:55 GMT

சென்னை பெரும்பாக்கத்தில் மது அருந்திய போது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். எழில் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், அங்குள்ள பூங்காவில் அவரது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், வாக்குவாதம் கைகலப்பாக மாறி, மதுபாட்டிலால் தாக்கப்பட்டதில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரையும் பெரும்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்