இத்தாலி நாட்டில் சர்வதேச ஒளி தின கொண்டாட்டம்
இத்தாலி நாட்டின் TYROL டவுனில் சர்வதேச ஒளி தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இத்தாலி நாட்டின் TYROL டவுனில் சர்வதேச ஒளி தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா ஊரடங்கால் களையிழந்த TYROL டவுன் விளக்குகளினால் ஒளிர்ந்து காணப்பட்டது...