உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 3 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது.

Update: 2020-05-15 03:48 GMT
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. 44 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ள நிலையில் , அதன் தாக்கத்தில் இருந்து 16 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்