உஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

சீன மருத்துவர்களின் தீவிர நடவடிக்கைகளால் உஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2020-03-30 04:46 GMT
சீன மருத்துவர்களின் தீவிர நடவடிக்கைகளால் உஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மற்றவர்களை ஒரே இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்து, அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்கள் அழைத்து செல்கின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்