அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா - நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2020-03-09 04:47 GMT
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே, கலிபோர்னியா, ஹவாய் ஆகிய மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் அட்லாண்டா நகரில் உள்ள மத்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அதிபர் டிரம்ப்  சென்று, பார்வையிட்டார். அங்குள்ள மருத்துவர்களிடம் கொரோனா எவ்வாறு பரவி வருகிறது, தடுப்பு வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்