நீங்கள் தேடியது "Coronavirus Affect"

ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 80 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 893 ஆக உயர்வு
23 April 2020 6:03 PM IST

ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 80 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 893 ஆக உயர்வு

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 80 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெரு நாட்டின் லிமா நகரில் கொரோனா வைரஸ் காரணமாக 17,837 பேர் பாதிப்பு
22 April 2020 3:54 PM IST

பெரு நாட்டின் லிமா நகரில் கொரோனா வைரஸ் காரணமாக 17,837 பேர் பாதிப்பு

பெரு நாட்டின் லிமா நகரில் கொரோனாவால் 17 ஆயிரத்து 837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சடலங்களுக்கும் கண்ணியம் கிடைக்கவில்லையா? - விசாரணைக்கு ஈக்வடார் அதிபர் உத்தரவு
9 April 2020 6:27 PM IST

சடலங்களுக்கும் கண்ணியம் கிடைக்கவில்லையா? - விசாரணைக்கு ஈக்வடார் அதிபர் உத்தரவு

ஈக்வடாரில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் உடல்கள் கண்ணியமாக கையாளப்படுகிறதா என்பது குறித்து விசாரிக்க அதிபர் லெனின் மொரேனோ உத்தரவிட்டுள்ளார்.

3 நாட்களுக்கு அரசு விடுமுறை - இலங்கை அரசு அறிவிப்பு
17 March 2020 2:42 PM IST

3 நாட்களுக்கு அரசு விடுமுறை - இலங்கை அரசு அறிவிப்பு

கொரோனா தாக்கம் காரணமாக இலங்கையில் மூன்று நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - கூடும்ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கிருமி நாசினி தெளிப்பு
17 March 2020 7:58 AM IST

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - கூடும்ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அதிகம் கூடும்ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பகுதி முழுவதும் கிருமி நாசினி அடிக்கும் பணி நடைபெற்றது.

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்  - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
15 March 2020 4:28 PM IST

"கொரோனா அறிகுறி உள்ளவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் " - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கூட்டமின்றி காணப்படும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் - கொரோனா அச்சுறுத்தலால் பக்தர்கள் வருகை குறைந்தது
14 March 2020 2:27 PM IST

கூட்டமின்றி காணப்படும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் - கொரோனா அச்சுறுத்தலால் பக்தர்கள் வருகை குறைந்தது

கொரோனா எதிரொலியாக திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர் கோவிலில், பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

நெல்லூர் மாவட்டத்தில் மார்ச் 18 வரை பள்ளிகள் மூடல் - ஸ்ரீஹரிகோட்டாவில் எப்-10 ராக்கெட் பணிகள் நிறுத்தம்
14 March 2020 10:25 AM IST

நெல்லூர் மாவட்டத்தில் மார்ச் 18 வரை பள்ளிகள் மூடல் - ஸ்ரீஹரிகோட்டாவில் எப்-10 ராக்கெட் பணிகள் நிறுத்தம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பள்ளிகள், திரையரங்குகள் மற்றும் மால்களை வரும் 18ஆம் தேதி வரை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உலகையே வணக்கம் போட வைத்த கொரோனா - கை குலுக்குவதை தவிர்த்து வணக்கம் போட்ட டிரம்ப்
13 March 2020 9:56 AM IST

உலகையே வணக்கம் போட வைத்த கொரோனா - கை குலுக்குவதை தவிர்த்து வணக்கம் போட்ட டிரம்ப்

அயர்லாந்து பிரதமருடனான சந்திப்பின் போது, கை குலுக்குவதை தவிர்த்து வணக்கம் போட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

குவைத்திலிருந்து சென்னை வந்தவருக்கு காய்ச்சல், சளி - கொரோனா அறிகுறியா? என மருத்துவ பரிசோதனை
11 March 2020 5:12 PM IST

குவைத்திலிருந்து சென்னை வந்தவருக்கு காய்ச்சல், சளி - கொரோனா அறிகுறியா? என மருத்துவ பரிசோதனை

குவைத்தில் இருந்து துபாய் வழியாக சென்னை வந்த கார் டிரைவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பஹ்ரைனில் 88 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை தீவிரம்
11 March 2020 1:33 PM IST

பஹ்ரைனில் 88 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை தீவிரம்

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பஹ்ரைனில் இதுவரை 88 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்
10 March 2020 5:05 PM IST

"தமிழ்நாட்டில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழ்நாட்டில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரும் மருத்துவர்களின் தீவிர முயற்சியால் நலமாக உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்