உலகையே வணக்கம் போட வைத்த கொரோனா - கை குலுக்குவதை தவிர்த்து வணக்கம் போட்ட டிரம்ப்

அயர்லாந்து பிரதமருடனான சந்திப்பின் போது, கை குலுக்குவதை தவிர்த்து வணக்கம் போட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
உலகையே வணக்கம் போட வைத்த கொரோனா - கை குலுக்குவதை தவிர்த்து வணக்கம் போட்ட டிரம்ப்
x
அயர்லாந்து பிரதமருடனான சந்திப்பின் போது, கை குலுக்குவதை தவிர்த்து வணக்கம் போட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரு நாட்டு தலைவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அயர்லாந்து பிரதமருடன் கை குலுக்காமல், வணக்கம் தெரிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.. இது குறித்து தெரிவித்த அவர், கை குலுக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்ததாக குறிப்பிட்டார். அண்மையில் தான் இந்தியாவில் இருந்து தான் திரும்பியதாகவும், அங்கே அனைவரும் கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்ததாகவும் தெரிவித்த அவர், இந்த முறை மிகவும் எளிமையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். 





Next Story

மேலும் செய்திகள்