கொரோனாவிற்கு பலி எண்ணிக்கை 2,236 ஆக உயர்வு

சீனாவில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 236 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-02-21 13:31 GMT
சீனாவில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை  இரண்டாயிரத்து 236 ஆக உயர்ந்துள்ளது. ஹுபே மாகாணத்தில் உள்ள இரண்டு சிறைச்சாலைகளில் இதுவரை 271 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்