ரஷ்யா : நடனத்தில் வெளுத்து வாங்கும் 82 வயது மூதாட்டி

வயது வெறும் எண் தான், அது மனிதனின் எந்த செயல்பாட்டையும் முடக்குவது இல்லை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்கள் ரஷ்யாவை சேர்ந்த முதியவர்கள்.

Update: 2020-01-29 04:18 GMT
வயது வெறும் எண் தான், அது மனிதனின் எந்த செயல்பாட்டையும் முடக்குவது இல்லை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்கள் ரஷ்யாவை சேர்ந்த முதியவர்கள். ஓய்வூதியம் வாங்கும் 82 வயது காஷினா, நடனத்தில் வெளுத்து வாங்குகிறார். நடனமாடும்போது தாம், மகிழ்ச்சியாக உணர்வதாக சொல்லும் அவர், நடனம் நல்ல உடற்பயிற்சி என்பதோடு, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்