ரஷ்யா : பனி குகை போல் காட்சியளிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு

ரஷ்யாவின் சைபிரீயா பகுதியில் முன்பு ராணுவத்துக்கு சொந்தமாக இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

Update: 2020-01-24 05:15 GMT
ரஷ்யாவின் சைபிரீயா பகுதியில் முன்பு ராணுவத்துக்கு சொந்தமாக இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக குடியிருப்பே தற்போது பனி குகை போல் காட்சியளிக்கிறது. தண்ணீர் குழாய்களில் இருந்து வெளிவரும் நீர், பனிக்கட்டியாக உறைந்து ஆங்காங்கே வீடு முழுவதும் படர்ந்து வருவதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்