இயற்கையின் மற்றொரு அதிசயம் - உறைந்த ஏரியின் பிரம்மாண்ட காட்சி

சீனாவின் சின்ஜியாங் நகரில் பார்ப்பதற்கு "ஃரோஸன்" போன்ற அனிமேஷன் படங்களில் வருவது போல் காட்சியளிக்கும் உறைந்த ஏரி ஒன்று அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

Update: 2020-01-20 10:13 GMT
சீனாவின் சின்ஜியாங் நகரில் பார்ப்பதற்கு  "ஃரோஸன்" போன்ற அனிமேஷன் படங்களில் வருவது போல் காட்சியளிக்கும் உறைந்த ஏரி ஒன்று அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. வெண் பனி போர்த்திய தரையில் ஆங்காங்கே இயற்கையாக ஏற்பட்டுள்ள வெடிப்புகள் பிரம்மாண்டத்துடன் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்